தமிழக அரசின் மாஸ் பிளான்.. ‘நலம் 365’ யூடியூப் சேனல் – இன்று முதல் தொடக்கம்!

0
தமிழக அரசின் மாஸ் பிளான்.. 'நலம் 365' யூடியூப் சேனல் - இன்று முதல் தொடக்கம்!
தமிழக அரசின் மாஸ் பிளான்.. 'நலம் 365' யூடியூப் சேனல் - இன்று முதல் தொடக்கம்!
தமிழக அரசின் மாஸ் பிளான்.. ‘நலம் 365’ யூடியூப் சேனல் – இன்று முதல் தொடக்கம்!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ‘நலம் 365’ என்ற யூடியூப் சேனல் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

யூடியூப் சேனல்:

மக்களின் தொழில்நுட்ப மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தமிழக அரசும் தனது அனைத்து துறைகளின் செயல்பாட்டையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி வருகிறது. அரசு துறை அலுவலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அனைத்து பதிவுகளும் மற்றும் தரவுகளும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சேவைகளையும் கணினி முறையிலேயே பெற்றுக் கொள்ள புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலவும் கடும் குளிர் – 2 மணி வரை மட்டுமே வகுப்புகள்… லக்னோ கல்வித்துறை அறிவிப்பு!

Follow our Twitter Page for More Latest News Updates

இந்நிலையில், தற்போது தமிழக சுகாதார துறையினர், தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் தடுப்பூசி குறித்த தகவல்களையும், தமிழக சுகாதாரத்துறை மக்களுக்கு செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் குறித்த விழிபுணர்களை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ‘நலம் 365’ என்ற யூடியூப் சேனலை தொடங்க உள்ளது. இந்த புதிய சேனலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!