தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!!

0
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!!
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!!

தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!!

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திருச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக இப்பணிகளுக்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Trichy Social Welfare Department
பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.09.2021 
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

திண்டுக்கல் மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Chair Person & Members வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

 சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
  1. Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையவர்கள் வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!