மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை

0
மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை
மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை

மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை

தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு தற்போது மாதந்தோறும் அரசு உதவித்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை ஒருங்கிணைந்த தமிழ், வரலாறு, தொல்லியல், மெய்களை குறித்து பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2000/- வழங்க இருப்பதாக பல்கலைக்கழகம் ஆனது செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

ஆனால் இந்த உதவித்தொகை மதிப்பெண் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை மற்றும் பதிவுகள் ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும் எனவும் அழைக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவும் மேலும் பல தகவலைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

Tamil University Click Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!