தமிழக அரசில் ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

0
தமிழக அரசில் ரூ.35,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!
தமிழக அரசில் ரூ.35,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

தமிழக அரசில் ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் Programme Manager & Programme Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt – SARA
பணியின் பெயர் Programme Manager & Programme Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

Programe Manager & Programe Assistant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

SARA கல்வித்தகுதி :
  1. Programme Manager – 10+2+3 என முறையில் ஏதேனும் ஒரு Graduate/ Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Programme Assistant – 10+2+3 என முறையில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்க்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SARA தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 02.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Govt SARA Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!