தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மயிலாடுதுறை வருவாய்த்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகியுள்ளது. அதில் Office Assistant பணிக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Office Assistant வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

தமிழக அரசு வேலைவாய்ப்பு  – கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழக அரசு வேலை – தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.12.2021 அன்றுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!