தமிழக அரசு தலைமை செயலகத்தில் வேலை !! – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!
தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபமாக இம்மாதத்தில் தான் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
- 01.01.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராக வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- ரூ.15700 – 50000/-(Level-1) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை முறையாக பூர்த்தி செய்து 23-02-2021க்குள் தபால் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | 07 |
வயது வரம்பு | 18-30 |
கல்வித்தகுதி | 8 STD |
ஊதியம் | Rs.15,700/- to Rs.50,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
கடைசி தேதி | 23.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download Notification 2021 Pdf
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





12th