தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 !

0
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 !

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 15.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர் மருத்துவ உதவியாளர்
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
மருத்துவ உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

மருத்துவ உதவியாளர் பதவிக்கு 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Medical Officer கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்:
  1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2021 க்குள் நேரிலோ/ விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!