தமிழக சுகாதார ஆய்வாளர் பணி – 334 காலி பணியிடங்கள்

15
தமிழக சுகாதார ஆய்வாளர் பணி - 334 காலி பணியிடங்கள்
தமிழக சுகாதார ஆய்வாளர் பணி - 334 காலி பணியிடங்கள்

தமிழக சுகாதார ஆய்வாளர் பணி – 334 காலி பணியிடங்கள்

தமிழக அரசு சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு, கோவையில், 15; செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, துாத்துக்குடி ஆகிய நகரங்களில், தலா, 10 இடங்கள் உட்பட, 45 நகரங்களில், 334 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, அவசரகால நோய் தடுப்பு பணியை கருத்தில் கொண்டு, இந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுகின்றன.

*Read More Latest Government Job 2020*

கல்வி தகுதி:

இதற்கு, 10ம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடத்தை படித்திருக்க வேண்டும்.அரசு மற்றும் அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில், ஓராண்டு சுகாதார பணியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

15 COMMENTS

  1. I am completing M.Sc applied geology. Now work at DBC . DOMESTIC BREADING CHECKER IN GOVT HOSPITAL IN KAVARAPATTU (CHIDAMBARAM. )
    IAM ELIGIBLE ? THEN HOW GET APPLICATION FORM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!