தமிழக அரசில் ரூ.15,000/- ஊதியத்தில் மருத்துவமனையில் வேலை!

0
தமிழக அரசில் ரூ.15,000 ஊதியத்தில் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021!!
தமிழக அரசில் ரூ.15,000 ஊதியத்தில் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021!!
தமிழக அரசில் ரூ.15,000/- ஊதியத்தில் மருத்துவமனையில் வேலை!

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Lab Technician பணிகளுக்கு என 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Govt Hospital வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் DMLT தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
  • ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் சோதனை ஆனது 17.09.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!