தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

கன்னியாகுமரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு :
  • Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • பணியில் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (26.08.2021) கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதற்கான முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Kanniyakumari District Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!