தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை – மாத ஊதியம் ரூ. 30 ஆயிரம் !

1
தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை - மாத ஊதியம் ரூ. 30 ஆயிரம் !
தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை - மாத ஊதியம் ரூ. 30 ஆயிரம் !

தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை
மாத ஊதியம் ரூ. 30 ஆயிரம் !

தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அரசு பணியிட அறிவிப்பில் மைய நிர்வாகி (Centre Administrator) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Coordinator) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அவற்றிற்கு பெண் விண்ணப்பத்தார்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Centre Administration & District Coordinator
பணியிடங்கள் 03
கடைசி தேதி 05.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 !!

Centre Administrator மற்றும் District Coordinator பணிகளுக்கு என 03 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Centre Administrator – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Law பிரிவில் UG அல்லது MSW பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • District Coordinator – Humanities & Social Science/ Social Work பாடப்பிரிவுகளில் UG பட்டம் முடித்திருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், எண்: 43 காந்தி நகர், 2 வது மாடி, காஞ்சிபுரம் -631501 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF – Centre Administration

Official Notification PDF – District Coordinator

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here