கள்ளக்குறிச்சி வருவாய் பிரிவு வேலைவாய்ப்பு – இன்டர்ன்ஷிப் வேலைகள் !!

0
கள்ளக்குறிச்சி வருவாய் பிரிவு வேலைவாய்ப்பு - இன்டர்ன்ஷிப் வேலைகள் !!
கள்ளக்குறிச்சி வருவாய் பிரிவு வேலைவாய்ப்பு - இன்டர்ன்ஷிப் வேலைகள் !!

கள்ளக்குறிச்சி வருவாய் பிரிவு வேலைவாய்ப்பு – இன்டர்ன்ஷிப் வேலைகள் !!

தமிழக அரசின் கீழ் செயல்படும் வருவாய் துறையில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கள்ளக்குறிச்சி வருவாய் பிரிவுகளில் உள்ள இன்டர்ன்ஷிப் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திறமையானவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுத்துளோம். அதன் மூலம் எளிதாக இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt – Kalkurichi Revenue Section
பணியின் பெயர் Internship Jobs
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Internship Jobs – பணியிடங்கள் :

கள்ளக்குறிச்சி வருவாய் பிரிவில் இன்டர்ன்ஷிப் பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 வார காலத்திற்கு இந்த இன்டர்ன்ஷிப் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

கள்ளக்குறிச்சி முனிசிபல் கழகத்தின் கீழ் நடத்தப்படும் வருவாய் பிரிவின் இன்டர்ன்ஷிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BA தேர்ச்சி அல்லது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

TN Govt – தேர்வு செயல்முறை :

தமிழக அரசின் இந்த இன்டர்ன்ஷிப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview அல்லது Test ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வரும் 31.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி தேதிக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.

Internship Jobs 2020Apply Now

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!