தமிழக அரசு வேலைவாய்ப்பு – ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியம் !

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியம் !
தமிழக அரசு வேலைவாய்ப்பு - ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியம் !

தமிழக அரசு வேலைவாய்ப்பு – ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியம் !

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறப்பு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர் (ஆற்றுப்படுத்துநர்) பணிக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் இந்த Counsellor பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் !!
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வருகையின் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்துக்கு செலவு உட்பட ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 08.01.2021 அன்றுக்குள் நன்னடத்தை அலுவலர், அரசினர் கூர்நோக்கு இல்லம், 34, கீழரண் சாலை, திருச்சிராப்பள்ளி – 620002 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என முன்னர் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அவகாசத்திற்கு நாளையே இறுதி என்பதனால் விரைவாக விண்ணதிப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TN Govt 
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி Master Degree
ஊதியம் Rs.1,000/- (Per Visit)
கடைசி தேதி  08.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!