தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

சென்னை மாவட்டத்தில் துணை நீதிமன்றங்கள் பதவிக்காலம் அடிப்படையில் அரசு வக்கீல் / அரசு வாதியாக நியமிக்க வக்கீல்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பதாக புதிய அறிவிப்பினை கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியிட்டது. அதில் Law Officer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Chennai District வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் சட்டக்கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • பதிவளர்கள் அனைவரும் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ​அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Download Chennai District Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!