தமிழக அரசு சுகாதாரத் துறையில்  தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசு சுகாதாரத் துறையில்  தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசு சுகாதாரத் துறையில்  தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழக அரசு சுகாதாரத் துறையில்  தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கரூர் மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Pharmacist பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கரூர் மாவட்ட அரசு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • பணிக்கேற்ப D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!