10ம் வகுப்பு முடித்தவரா? – ரூ.63,200/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Fitter & Net Mender பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளளது. இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Fisheries Department |
பணியின் பெயர் | Fitter & Net Mender |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் Fitter & Net Mender பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Fitter வயது வரம்பு:
- Fitter: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
- Net Mender: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த Coaching Centre
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை கல்வித்தகுதி :
- அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மீன்பிடி வலைகள் தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Thanks
Thanks