10ம் வகுப்பு முடித்தவரா? – ரூ.63,200/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!

2
10ம் வகுப்பு முடித்தவரா - ரூ.63,200 ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!
10ம் வகுப்பு முடித்தவரா - ரூ.63,200 ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!

10ம் வகுப்பு முடித்தவரா? – ரூ.63,200/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Fitter & Net Mender பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளளது. இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Fisheries Department 
பணியின் பெயர் Fitter & Net Mender
பணியிடங்கள் 04
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் Fitter & Net Mender பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Fitter வயது வரம்பு:
  • Fitter: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
  • Net Mender: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த Coaching Centre

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மீன்பிடி வலைகள் தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

TN Fisheries Department RecruitmentNotice I || Notice II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!