தமிழகத்தில் ரூ. 75000 ஊதியத்தில் உடனடி வேலை

0
தமிழகத்தில் ரூ. 75000 ஊதியத்தில் உடனடி வேலை
தமிழகத்தில் ரூ. 75000 ஊதியத்தில் உடனடி வேலை

தமிழகத்தில் ரூ. 75000 ஊதியத்தில் உடனடி வேலை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் புதிதாக 2800 + மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பணிக்கு 3 மாத ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் தேவையேற்பட்டால், 3 மாத கால பணி, மேலும் நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்து உள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்

நிறுவனம் TN Govt
பிரிவு  Medical Recruitment 
பணியிடங்கள் 2800 +
ஊதியம் 12000 – 75000

 

காலிப்பணியிடங்கள் :

தமிழகத்தில் 1239 மருத்துவர்கள், 574 முதுநிலை மருத்துவ மாணவர்கள் , 665 மருத்துவர்கள் (தனி), 365 ஆய்வக பணியாளர்கள், 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் .

மாத ஊதியம்:

இந்த மருத்துவர்கள் பணியிடங்களுக்கு பணிக்கேற்ப ரூ.12,000 முதல் ரூ. 75000 /- தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தகுதி வரம்புகள் :

மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை, தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!