தமிழக அரசு சுகாதாரத்துறையில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.20,000/-

1
தமிழக அரசு சுகாதாரத்துறையில் தேர்வில்லாத வேலை - ஊதியம் ரூ.20,000
தமிழக அரசு சுகாதாரத்துறையில் தேர்வில்லாத வேலை - ஊதியம் ரூ.20,000

தமிழக அரசு சுகாதாரத்துறையில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.20,000/-

தமிழக அரசு சுகாதாரத்துறையின் கீழ் விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Lab Supervisor & Lab Technician பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt 
பணியின் பெயர் Lab Supervisor & Lab Technician
பணியிடங்கள் 07
கடைசி தேதி 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள்:

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Supervisor & Lab Technician பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்க கல்வித்தகுதி :
  • Lab Supervisor – DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Lab Technician – DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் வரும் 25.10.2021 அன்றுக்குள் Deputy Secretary, District TB Centre, FF Road, Maninagaram, Virudhunagar-626001 முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!