தமிழக அரசு சுகாதாரத்துறையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
தமிழக அரசு சுகாதாரத்துறையில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!
தமிழக அரசு சுகாதாரத்துறையில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழக அரசு சுகாதாரத்துறையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழக அரசு சுகாதாரத்துறையின் கீழ் விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் Lab Supervisor & Lab Technician பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு வரம்பிற்கு உட்பட்டவர்கள் DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 25.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download TN DHS Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!