ரூ.26,000/- ஊதியத்தில் தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

0
ரூ.26,000 ஊதியத்தில் தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!!
ரூ.26,000 ஊதியத்தில் தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!!

ரூ.26,000/- ஊதியத்தில் தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

தமிழக அரசின் கீழ் கடலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு புதிய அறிவிப்பு கடந்த வாரத்தில் தான் வெளியானது. அங்கு பல் மருத்துவ அலுவலர் பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MBBS/ MD/ MS/ B.Sc/ Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.26,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபட உள்ளனர்.
  • அந்த நேர்காணல் ஆனது வரும் 10.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் வரும் 10.08.2021 அன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நாளை நடைபெறவுள்ளதால் தகுதியானவர்கள் சரியான ஆவணங்களுடன் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TN Govt Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!