தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்!!

0
தமிழக அரசு பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்!!
தமிழக அரசு பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்!!

தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மாவட்ட அலுவலகத்தில் Counsellors பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரிகள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Coimbatore Social Defense Department 
பணியின் பெயர் Counsellors
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை Application
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

Counsellors பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN Govt கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அனுமதி பெற்ற கல்லூரிகளில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

சமூக பாதுகாப்பு துறை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

தேர்வு செய்யப்படுபவர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அரிதிந்த்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 10.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – The Superintendent, Govt. Observation Home, 1094, Avinashi Road, Coimbatore – 641037

Download Official Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!