தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல்வர் வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முதல்வர் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முதல்வர் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல்வர் வெளியீடு!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டித்த தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

அரசு அலுவலகங்கள்:

தமிழகத்தில் வருகிற ஜூன் 7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கை தளர்வுகளுடன் வருகின்ற ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளும், குறைந்த பாதிப்புகள் காணப்படும் மாவாட்டங்களுக்கு அதிக தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கறிக்கடைகளை திறக்க அரசு அனுமதி – ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

அதன்படி தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7ம் தேதி முதல் அரசு அலுவலங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தளர்வு பாதிப்பு அதிகமாக காணப்படும் மாவட்டங்களுக்கும் பொருந்தும். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வகை அரசு அலுவலகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திர பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பணியின் பொழுது அனைத்து வகை கொரோனா நோய்த்தொற்றின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!