தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 

தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியானது. அதில் Chief Executive Officer பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் B.Sc (Agriculture/ Horticulture) தேர்ச்சி அல்லது BE (Agri Engineering) அல்லது BS (Agri Business Management) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் நல்ல முறையில் ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் ஆனது வரும் 01.07.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 01.07.2021 அன்று வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, துணை இயக்குநர் (அக்ரி பிசினஸ்), திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி -620020 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!