தமிழ்நாடு அரசு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கால்நடை மருத்துவர் அறிவிப்பு 2018 

0

தமிழ்நாடு அரசு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கால்நடை  உதவி மருத்துவர் அறிவிப்பு 2018 

தமிழ்நாடு அரசு – ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 17.09.2018 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் :  கால்நடை உதவி மருத்துவர்

கல்வித்தகுதி:

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பு முடித்து கால்நடை மருத்துவப் பேரவையில் பதிவு பெற்ற, 05.09.1960 அன்றோ அல்லது அதற்கு பின்போ பிறந்திருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பில் தமிழை மொழியாக கற்றிருக்க வேண்டும்

மாதாந்திர ஊதியம்: Rs.40,000/-

விண்ணப்பக் கட்டணம்: Rs.500/-

கட்டண முறை: வரைவோலை 

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tn.gov.in/ என்ற  இணையதளத்தின்  மூலம் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500/- க்கான வரைவோலையினை இணைத்து 17.09.2018 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

முகவரி:

இயக்குநர், கால்நடை பராமரிப்பு , சென்னை -35′ என்ற பெயரில் ரூ.500/- க்கான வரையோலையினை இணைத்து கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் , ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம், கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் எண்.571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை -35

முக்கிய நாட்கள்: 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 17.09.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ வலைதளம் கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!