தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – TRB புது பட்டியல் வெளியீடு!!

0
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - TRB புது பட்டியல் வெளியீடு!!
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - TRB புது பட்டியல் வெளியீடு!!
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – TRB புது பட்டியல் வெளியீடு!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2019 ஆம் ஆண்டு அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள பொருளியல் ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் அந்த பட்டியலில் சில மாற்றங்களை செய்து புது பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது

பொருளியல் ஆசிரியர் பட்டியல்:

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 220 பொருளியல் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இந்த பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து கட்ட நடவடிக்கைகளும் முடிந்து அரசு பள்ளிகளில் உள்ள பொருளியல் முதுகலை ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாற்றங்கள் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்திய நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் மாற்றங்கள் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய trb.tn.nic.in என்ற இணையதளத்தை காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!