தமிழக அரசு காலிப்பணியிடங்கள் – TN Government Jobs!!

1
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் - TN Government Jobs!!
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் - TN Government Jobs!!
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் – TN Government Jobs!!

தமிழக அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை தினதோறும் வெளியிட்டு வருகிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு வேலைவாய்ப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை :

தமிழகத்தில் தற்போது அரசு பணிகள் குறித்த அறிவுப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டு வருகிறது. இப்பணியிடங்கள் பெரும்பாலும் போட்டித்தேர்வுகள் மூலமாகவே நிரப்பட்டு வருகிறது. ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இன்றைய சூழலில் எப்படியாவது அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று பல இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர்.

New Offer on SSC Exam Online Classes 

இதனால் நாளுக்கு நாள் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயர்த்து வருகிறது. அரசு பணி உங்களது இலட்சியமாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது தான். இப்பதிவில் நாங்கள் தமிழ்நாடு அரசின் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வழங்கியுள்ளோம். கீழே உள்ள அட்டவணையில் பணிகள் குறித்த முழு விவரங்களும் இடம் பெற்றுள்ளது. கீழ் வரும் Link-களை கிளிக் செய்து உடனே பணிக்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனத்தின் பெயர் பதவியின் பெயர் கடைசி தேதி விண்ணப்பிக்க
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் Professor, Assistant & Associate Professor 18.12.2023 Click Here
TNNLU Professor, Assistant Professor, Associate Professor 18.12.2023 Click Here
GIRH & FWT Lecturer, Statistician, Steno Typist, Domestic Staff, Medical Lecturer-cum-Demonstrator, Ty. Lab Technician 18.12.2023 Click Here
TN MRB Pharmacist 18.12.2023 Click Here
Anna Uniersity Assistant Professors, Assistant Librarians, Assistant Directors 18.12.2023 / 22.12.2023 Click Here
விருதுநகர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இரவு காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் 19.12.2023 Click Here
TNRD Night Watchman 19.12.2023 Click Here
TNRD Night Watchman 19.12.2023 Click Here
TNRD Jeep Driver 20.12.2023 Click Here
சென்னை துறைமுக ஆணையம் Finance Executive 20.12.2023 Click Here
Alagappa University Project Fellow 20.12.2023 Click Here
TNRD Office Assistant 20.12.2023 Click Here
Anna Uniersity Peon cum Driver 21.12.2023 Click Here
TNRD Office Assistant மற்றும் Record Clerk 21.12.2023 Click Here
சென்னை துறைமுக அறக்கட்டளை Superintending Engineer 22.01.2023 Click Here
TNWEC COO, Finance Officer, Administrative Officer 25.12.2023 Click Here
பெரியார் பல்கலைக்கழகம் Project Assistant 26.12.2023 Click Here
TNRD Driver, Office Assistant, Night Watchman 26.12.2023 Click Here
IIT Madras System Administrator, Junior Executive 27.12.2023 Click Here
பெரியார் பல்கலைக்கழகம் Junior Research Fellow (JRF) 29.12.2023 Click Here
MKU Junior Research Fellow 29.12.2023 Click Here
TN DTE TNDTE COA 2024 31.12.2023 Click Here
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் Hindi Officer Cum Senior Assistant Secretary, Fire cum Assistant Safety Officer 05.01.2024 Click Here
ஆவின் மதுரை Veterinary Consultant 10.01.2024 Click Here
பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில்‌ ஓதுவார் 15-01-2024 Click Here
சென்னை துறைமுக அறக்கட்டளை Executive Engineer 22.01.2024 Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!