தமிழகத்தில் முக்கிய பண்டிகைக்கான அரசு விடுமுறை மாற்றம்? – குழப்பத்தில் மக்கள்!

0
தமிழகத்தில் முக்கிய பண்டிகைக்கான அரசு விடுமுறை மாற்றம்? - குழப்பத்தில் மக்கள்!
தமிழகத்தில் முக்கிய பண்டிகைக்கான அரசு விடுமுறை மாற்றம்? - குழப்பத்தில் மக்கள்!
தமிழகத்தில் முக்கிய பண்டிகைக்கான அரசு விடுமுறை மாற்றம்? – குழப்பத்தில் மக்கள்!

தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைகான விடுமுறை தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை:

அரசு வெளியிட்டுள்ள பட்டியலின் படி, மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பொது விடுமுறை அனைவரின் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் புதுவருடப்பிறப்பு, பொங்கல், தைப்பூசம்,விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகள் அனைத்தும் ஞாயிறு கிழமை வருகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. நவம்பர் 1 முதல் இது கட்டாயம் – மாநில காவல்துறை உத்தரவு!

Exams Daily Mobile App Download

இது ஒரு பக்கம் இருக்க, விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளை அரசு ஒரு நாள் முன்னதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாங்க கணிப்பாளர்கள் கருத்தின் படி, செப் 18ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. திருக்கணித பஞ்சாங்க படி, செப்., 19ல்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் தமிழக அரசு இது இரண்டின் படியும் இல்லாமல், செப் 17 ஆம் தேதியை விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அரசு விடுமுறையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!