8ம் வகுப்பு முடித்தவரா? – ரூ.50,000/- ஊதியத்தில் அரசு கலைக் கல்லூரியில் வேலை

0
8 ஆம் வகுப்பு முடித்தவரா
8 ஆம் வகுப்பு முடித்தவரா

8ம் வகுப்பு முடித்தவரா? – ரூ.50,000/- ஊதியத்தில் அரசு கலைக் கல்லூரியில் வேலை

கோவையில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Record Clerk மற்றும் Office Assistant பதவிகளுக்காக 2 காலிப்பணியிடங்களை நிரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான விண்ணப்ப தகவல்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Government Arts & Science College
பணியின் பெயர் Record Clerk & Office Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள் :

அரசு கலைக் கல்லூரியானது Record Clerk மற்றும் Office Assistant போன்ற பணிகளுக்காக 02 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

Record Clerk வயது வரம்பு :

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

Office Assistant மாத ஊதியம் :

அரசு கலைக் கல்லூரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் ரூ.50,400/- வரை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Govt Arts College கல்வித்தகுதி :
  • Record Clerk – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Office Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை :

Written Exam அல்லது Interview மூலமாக விண்ணப்பதாரிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08-09-2021 அன்றுக்குள் தங்களின் Bio-Dataவை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி – The Principal, Government Arts College, Coimbatore-641018.

Govt Arts College Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!