தமிழகத்தில் வரும் ஆண்டு இத்தனை நாட்கள் அரசு விடுமுறை – பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் வரும் ஆண்டு இத்தனை நாட்கள் அரசு விடுமுறை - பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வரும் ஆண்டு இத்தனை நாட்கள் அரசு விடுமுறை - பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வரும் ஆண்டு இத்தனை நாட்கள் அரசு விடுமுறை – பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின் படி மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை:

தமிழகத்தில் வரும் 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலுக்கான ஒப்புதலை மாநில அமைச்சரவை தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள பட்டியலின் படி, மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற விடுமுறை தினங்களாகும்.

2023 ஆம் ஆண்டில் அரசு பொதுவிடுமுறை பட்டியலின்படி, புதுவருடப்பிறப்பு, பொங்கல், தைப்பூசம்,விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகள் அனைத்தும் ஞாயிறு அன்று வருகிறது. இதனால் பொதுவிடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளி போனஸ் அறிவிப்பு – மத்திய அரசு ஒப்புதல்!

Exams Daily Mobile App Download
விடுமுறை பட்டியல்
  • ஜனவரி1 – புதுவருட பிறப்பு
  • ஜனவரி 15 – பொங்கல்
  • ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்
  • ஜனவரி 17 – உழவர் திருநாள்
  • ஜனவரி 26 – குடியரசு தின விடுமுறை
  • பிப்ரவரி 5 – தைப்பூசம்
  • மார்ச் 22 – தெலுங்கு வருட பிறப்பு
  • ஏப்ரல் 1 – வங்கி வருட கணக்கு முடிப்பு
  • ஏப்ரல் 4 – மகாவீர் ஜெயந்தி
  • ஏப்ரல் 7 – புனித வெள்ளி
  • ஏப்ரல் 14 – தமிழ் வருட பிறப்பு
  • ஏப்ரல் 22 – ரம்ஜான்
  • மே 1 – உழைப்பாளர் தினம்
  • ஜூன் 29 – பக்ரீத்
  • ஜூலை 29 – முகரம்
  • ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
  • செப்டம்பர் 6 – கிருஷ்ண ஜெயந்தி
  • செப்டம்பர் 17 – விநாயகர் சதுர்த்தி
  • செப்டம்பர் 29 – மிலாது நபி
  • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 23 – ஆயுத பூஜை
  • அக்டோபர் 24 – விஜயதசமி
  • நவம்பர் 12 – தீபாவளி
  • டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!