இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு.. இரண்டாம் நாளாக சரிந்த தங்கம் விலை – அதுவும் எவ்வளவு தெரியுமா?

0
இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு.. இரண்டாம் நாளாக சரிந்த தங்கம் விலை - அதுவும் எவ்வளவு தெரியுமா?
இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு.. இரண்டாம் நாளாக சரிந்த தங்கம் விலை - அதுவும் எவ்வளவு தெரியுமா?
இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு.. இரண்டாம் நாளாக சரிந்த தங்கம் விலை – அதுவும் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. நேற்றை விட இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைவு மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் விலை:

தமிழகத்தில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதன் விலையானது தினந்தோறும் உச்சம் தொட்டு வருகிறது. வழக்கமாக சுபமுகூர்த்த தினங்களில் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு மக்கள் அதிக அளவில் தங்க அணிகலன்களை வாங்குவர். அதனை தொடர்ந்து விழா காலங்களிலும் தங்கத்தின் நுகர்வு அதிகமாக இருக்கும்.

Follow our Instagram for more Latest Updates

இத்தகைய நாட்களில் தங்கத்தின் விற்பனை அதிகரிப்பதால் விலையும் அதிகரிக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது நிலவும் பங்குச்சந்தை நிலவரம், தங்கத்தின் மீதான அதிக அளவு முதலீடு உள்ளிட்டவைகள் காரணமாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் எப்போது தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நடிகர்களும் வாங்கும் சம்பளம் இவ்வளவா? அதில் இவர்தான் டாப்பு!

Exams Daily Mobile App Download

இவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று (டிச.13) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.40,320க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 5 சரிந்து ரூ. 5,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று எதிர்பாராத விதமாக வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா உயர்ந்து, ரூ.73.00 ஆக விற்பனையாகி வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!