ஒரு வழியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – இது தான் நல்ல சான்ஸ்.. மிஸ்பண்ணிடாதீங்க!

0
ஒரு வழியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை - இது தான் நல்ல சான்ஸ்.. மிஸ்பண்ணிடாதீங்க!
ஒரு வழியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை - இது தான் நல்ல சான்ஸ்.. மிஸ்பண்ணிடாதீங்க!
ஒரு வழியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – இது தான் நல்ல சான்ஸ்.. மிஸ்பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் இன்று (மார்ச்.3) ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 24 குறைத்துள்ளது. தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.

தங்கத்தின் விலை:

இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு மக்கள் தங்க அணிகலன்கள் வாங்குவது வழக்கம். அதே போல பண்டிகை காலங்களிலும் தங்கத்தின் விற்பனை அதிக அளவு இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு வகையான சமூக அந்தஸ்தாகவும், கலாச்சார வழக்கமாக இருந்து வருகிறது. இத்தகைய நேரத்தில் தங்கத்தின் விலை கடந்த வருடங்களில் விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வந்தது.

அலர்ட்டா இருங்க மக்களே.. மொபைல்க்கு இப்போவே சார்ஜ் போடுங்க – மார்ச் 4 Power Cut !

இந்த விலை உயர்வுக்கு பங்கு சந்தை சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டது. தொடர்ந்து ஏறி வந்த தங்கத்தின் விலையானது கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து சற்று சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து ஒரு சவரன் தங்கம் ரூ.41,920 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.5,240 க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.70க்கும் ஒரு கிலோ ரூ.70,000க்கும் விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!