TNFUSRC வனவர் & வன காப்பாளர் அறிவிப்பு 2018 – 1178 பணியிடங்கள்

0

TNFUSRC வனவர் & வன காப்பாளர் அறிவிப்பு 2018 – 1178 பணியிடங்கள்

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.10.2018 முதல் 05.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNFUSRC அறிவிப்பு 2018 பதவியின் பெயர், பணியிடங்கள் & சம்பள விகிதம்:

பதவியின் எண்  பதவியின் பெயர் பணியிடங்கள்  சம்பள விகிதம் 
1 வனவர் 300 நிலை 13 ரூ. 35, 900 – ரூ. 1,13,500
2 வன காப்பாளர் 726 நிலை 5 ரூ 18, 200 – ரூ. 57.900
3 ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் 152 நிலை 5 ரூ 18, 200 – ரூ. 57.900
மொத்தம் 1178

 

TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு மாதிரி

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

வனவர்: விண்ணப்பதாரர்கள் அறிவியல் அல்லது பொறியியலில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும் (B.sc / BE/B.Tech). 

வன காப்பாளர்: 

விண்ணப்பதாரர்கள் 12th அறிவியல் படங்களில் ஒரு பாடப்பிரிவை முதன்மையாக கொண்டு மேல்நிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்:

விண்ணப்பதாரர்கள் 12th அறிவியல் படங்களில் ஒரு பாடப்பிரிவை முதன்மையாக கொண்டு மேல்நிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்கூடுதலாக அவர்கள் தகுதிவாய்ந்த போக்குவரத்து அதிகாரசபையால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

வனவர் – ரூ. 250/-
வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் – ரூ. 150/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.forests.tn.gov.in என்ற  இணையதளத்தின்  மூலம் 15.10.2018 முதல் 05.11.2018  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNFUSRC வனவர் அறிவிப்பு PDF Download

 TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் அறிவிப்பு  PDF Download

TNFUSRC ஆன்லைன் விண்ணப்பம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி15.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி05.11.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
பாடக்குறிப்புகள்கிளிக் செய்யவும்
முந்தய வினாத்தாள்கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு கிளிக் செய்யவும்
விடைக்குறிப்புகிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள்கிளிக் செய்யவும்

TNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேரகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!