TN வனக்காவலர் வினாத்தாள் / கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான தேதி அறிவிப்பு 2019

0
TN வனக்காவலர் வினாத்தாள் கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான தேதி அறிவிப்பு 2019
TN வனக்காவலர் வினாத்தாள் கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான தேதி அறிவிப்பு 2019

TN வனக்காவலர் வினாத்தாள் / கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான  தேதி அறிவிப்பு 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் 06.10.2019-ம் தேதியன்று வனக்காவலர் பதவிக்கான கேள்வி-விடை சவாலுக்கான வழிமுறைகளை வெளியிட்டது. திருத்தபட்ட வழிமுறைகள் மற்றும் அட்டவணை கீழ்க்கண்டவாறு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

வனக்காவலர் பதவிக்கான இணையவழித் தேர்வுகள் 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடைபெற்றது.

இணையவழித் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உள்நுழைந்து, வினாவாரியாக விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட பதில்களையும் கேள்விக்கான சரியான பதில்களையும் காணலாம் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் தவறைக் கண்டறியும் பட்சத்தில் www.forests.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உள்நுழைந்து முறையிடலாம்.

வினாத்தாள் / கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான திரை 18.10.2019 (காலை 10.00 மணி) முதல் 20.10.2019 (காலை 10.00 மணி) வரை செயலில் இருக்கும்.

மேலும் அறிய !!!

Download TNFUSRC Forest Watcher Notice 2019

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!