தமிழக மீன்வளத்துறையில் 600 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.10,000/-

0
தமிழக மீன்வளத்துறையில் 600 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம்
தமிழக மீன்வளத்துறையில் 600 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம்
தமிழக மீன்வளத்துறையில் 600 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.10,000/-

தமிழக மீன்வளத்துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sagar Mitra பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இறுதி நாளுக்கு முன்பு வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு தகவல்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tamil Nadu Fisheries Department
பணியின் பெயர் Sagar Mitra
பணியிடங்கள் 600
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

தமிழக மீன்வளத்துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Sagar Mitra பணிக்கு என்று தற்போது 600 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Fisheries கல்வித்தகுதி:

அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Fisheries Science/ Marine Biology/ Zoology பாடப்பிரிவுகளில் Bachelor degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும். Information Technology (IT) மற்றும் Fisheries graduates பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தமிழக மீன்வளத்துறை வயது வரம்பு:

01.07.2021 அன்றின்படி விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

TN Fisheries ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் திறமை வாய்ந்த நபர்களுக்கு ரூ.10,000/- ஊதிய தொகையாகவும், மேலும் கூடுதலாக performance incentives ரூ.5,000/- வரையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாக அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.01.2022 தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!