தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி!!

2
தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2021 - 8ம் வகுப்பு தேர்ச்சி!!
தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2021 - 8ம் வகுப்பு தேர்ச்சி!!

தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி!!

தமிழக அரசு மீன்வளத்துறையில் (Tamilnadu Fisheries Department) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Office Assistant ​பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Fisheries
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 05
கடைசி தேதி 10.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

தமிழக அரசு மீன்வளத்துறையில் Office Assistant பணிக்காக 05 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

பணிக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

அரசு மீன்வளத்துறை கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில அரசு துறைகளின் கல்வி நிறுவனங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பத்தாரர்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
TN Fisheries ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.58,100/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தமிழக மீன்வளத்துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 10.11.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – மீன்வள மற்றும் மீனவர் நல ஆணையர், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வள அலுவலக வளாகம், நந்தனம், சென்னை – 35

Download Notification 2021 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!