தமிழக ESIC யில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.2.40 லட்ச ஊதியம்..!

0
தமிழக ESIC யில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ
தமிழக ESIC யில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ
தமிழக ESIC யில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.2.40 லட்ச ஊதியம்..!

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Resident for Three Years, Contractual Senior Resident, Part Time Contractual Specialist, Full-Time Contractual Super Specialist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழக ESIC வெளியிட்ட அறிவிப்பின்படி Senior Resident for Three Years, Contractual Senior Resident, Part Time Contractual Specialist, Full-Time Contractual Super Specialist பணிகளுக்கு மொத்தம் 47 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது Diploma அல்லது MBBS படித்திருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Part Time Contractual Specialist மற்றும் Full-Time Contractual Super Specialist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக ரூ. 67,700/- முதல் ரூ.2,40,000/- வரை வழங்கப்படுகிறது.
  • General & OBC வகுப்பினருக்கு ரூ.300/- மற்றும் SC/ ST வகுப்பினருக்கு ரூ.75/-ம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.12.2021 ம் தேதி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download TN ESIC Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!