தமிழக ESIC வேலைவாய்ப்பு 2022 – 61 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-

0
தமிழக ESIC வேலைவாய்ப்பு 2022 - 61 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-
தமிழக ESIC வேலைவாய்ப்பு 2022 - 61 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-
தமிழக ESIC வேலைவாய்ப்பு 2022 – 61 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-

தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம், ஆனது Senior Resident, Child Psychologist, Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02 முதல் 05-11-2022 வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம். எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC தமிழ்நாடு
பணியின் பெயர் Senior Resident, Assistant Professor
பணியிடங்கள் 61
விண்ணப்பிக்க கடைசி தேதி 02, 03, 04,05 நவம்பர், 2022
விண்ணப்பிக்கும் முறை Interview
தமிழக ESIC காலிப்பணியிடங்கள்:
  • Senior Resident – 59 பணியிடங்கள்
  • Child Psychologist – 1 பணியிடம்
  • Assistant Professor- 1 பணியிடம்
ESIC TN கல்வி தகுதி:

ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS, MA, M.Sc, M.Phil, MD, MS, DNB ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • Senior Resident – MBBS, MD, MS, DNB
  • Child Psychologist – MA/ M.Sc in Psychology, M.Phil in Psychology
ESIC தமிழ்நாடு சம்பள விவரங்கள்:
  • Senior Resident – ரூ. 67,700/-
  • Child Psychologist – ரூ.47,838/-
  • Assistant Professor- ரூ.1,30,797/-

NLC நிறுவனத்தில் Advisor பணிக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வயது வரம்பு:

பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-01-2023 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 67 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் : ரூ. 500/-
  • SC/ST/PWD/பெண்கள் விண்ணப்பதாரர்கள்: Nil

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 02.11.2022 முதல் 05.11.2022 வரை நடைபெற உள்ளது.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:
  • தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோடேட்டா, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
  • நேர்காணல் நடைபெறும் இடம்: ESIC மருத்துவ கல்லூரி & மருத்துவமனை, கே.கே.நகர் , சென்னை – 78.
நேர்காணல் நடைபெறும் தேதி:

Senior Resident : 02, 03, 04 நவம்பர் 2022

Child Psychologist & Assistant Professor : நவம்பர் 05, 2022

Download Notification 2022 Pdf 

Application Form 1 

Application Form 2

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!