பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம்

0
பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம்
பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம்

பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம்

தமிழ்நாட்டில் பொறியியல் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆனது கடந்த 15மாதம் ஆம் தேதி தொடங்கியது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 16 ஆம் நாள் வரை மாணவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த வருடம் பொறியியல் படிப்பறிக்கு ஆன்லைன் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சரிபார்ப்பு ஆகியவை நேரடியாக நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றானது ஆனது இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதனால் இனித்த ஆண்டு அவையும் ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20 ஆம் நாள் வரை ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் அதிகபட்சம் 20000 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றலாம்.

அதற்கடுத்தபடியாக ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 01 ஆம் தேதி வரை அவை சரிபார்க்கப்படும். எனவே ஆன்லைன் பதிவு செய்தவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை மேற்கொள்ள வேண்டும். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

TN Engineering Certificate Verification & Uploading PortalApply Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!