தமிழ்நாடு எரிசக்தி துறை வேலைவாய்ப்பு 2022 – தேர்வு இல்லை | Apply செய்யும் முறை உள்ளே!

0
தமிழ்நாடு எரிசக்தி துறை வேலைவாய்ப்பு 2022 - தேர்வு இல்லை | Apply செய்யும் முறை உள்ளே!
தமிழ்நாடு எரிசக்தி துறை வேலைவாய்ப்பு 2022 - தேர்வு இல்லை | Apply செய்யும் முறை உள்ளே!
தமிழ்நாடு எரிசக்தி துறை வேலைவாய்ப்பு 2022 – தேர்வு இல்லை | Apply செய்யும் முறை உள்ளே!

தமிழ்நாடு எரிசக்தி துறை (Tamilnadu Energy Department) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள Member (Legal) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது சம்மந்தப்பட்ட கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு எரிசக்தி துறை
பணியின் பெயர் Member (Legal)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline/Online (email)
TN Energy Department 2022 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு எரிசக்தி துறையில் Member (Legal) பதிவிக்கு பல்வேறு காலிப்பாணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எரிசக்தி துறை வயது வரம்பு:

தமிழ்நாடு எரிசக்தி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

தமிழ்நாடு எரிசக்தி துறை Member தகுதி:

மாநில ஆணையத்தின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும். சட்டம் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதில் திறமை உள்ள நபராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய ராணுவ (TGC-135) வேலைவாய்ப்பு 2022 – நாளை (டிச.4) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
தமிழ்நாடு எரிசக்தி துறை தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Member (Legal) பதவிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Energy Department 2022 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio data மற்றும் உரிய ஆவணங்களின் நகல்களை கீழ்காணும் முகவரிக்கு 17.12.2022க்குள் அனுப்ப வேண்டும். அல்லது [email protected] எனும் ஈமெயில் முகவரிக்கு மெயில் செய்யலாம்.

  • The Additional Chief Secretary to Government,
  • Energy Department,
  • Government of Tamil Nadu,
  • Fort St.George, Chennai- 600009
Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!