தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – ஜூன் 25 மின்தடை!

0
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு - ஜூன் 25 மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு - ஜூன் 25 மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – ஜூன் 25 மின்தடை!

சென்னையில் வருகிற 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மின்சார தடை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மினதடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் எதிர் கட்சியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் இதனை சரி செய்யும் பணி பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மின்தடை ஏற்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் Tik Tok? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை!

கொரோனா காரணமாக பலர் தங்களது வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் மின்தடை முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சென்னையில் நாளை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ரெட்டேரி பகுதி: செல்வம்நகர், கடப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5வது தெரு வரை, பார்வதி அம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி கோயில் பதாகை பகுதி: திருமலை வாசன் நகர், பூம்பொழில் நகர், பைபிள் காலேஜ், கிறிஸ்ட் காலனி, ராமகிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: கரனோடை பஜார், தேவனாரி, ஆத்தூர், பாஸ்தபாளையம், வி.ஜி.பி மாடு, சோத்துப்பெரும்போடு பகுதி.

பெரம்பூர் அகரம் பகுதி: பெரியார் நகர் முழுவதும், ஜி.கே.எம் காலனி முழுவதும், ஜவகர் நகர் முழுவதும்.

பூம்புகார் பகுதி: பூம்புகார் நகர், சிவசத்தி நகர், கண்ணகி நகர், எம்.ஜி.ஆர் நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி: எம்.ஜி.ஆர் ரோடு, கே.கே. ஆர் கார்டன், தபால் பெட்டி, ரோஜா நகர், திருவிக தெரு, சிவசத்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

மாத்தூர் மற்றும் டிவிகே நகர் பகுதி: மாத்தூர் எம் எம் டி ஏ முழுவதும்,பெரிய மாத்தூர் முழுவதும், காமராஜர் சாலை முழுவதும், சிபி சிஎல் நகர் முழுவதும், நேரு நகர் மஞ்சம்பாக்கம், வெற்றி நகர், கோபாலபுரம், கன்னியப்பன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: கக்கன்ஜி நகர், வீரபாண்டியன் தெரு, ராஜாஜி தெரு, காமராஜ் தெரு, தணிகாச்சலம் நகர், ராய் நகர், தேவகி அம்மாள் தெரு, அண்ணல் காந்தி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர் பகுதி: எருஸ்ப்பா தெரு, கன்டப்பா தெரு, டாக்டர் நடேசன் ரோடு, ஆண்டி தெரு, அந்தோணி தெரு, காசிம் தெரு, நல்லன்னா தெரு, காரணீஸ்வரர் பக்கோடா தெரு, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, பார்த்தசாரதி சபா, ஆறுமுகம் லோன், பதமாவதி ரோடு, கான்ரான் ஸ்மித் ரோடு, ஹாடவுஸ் ரோடு, ஆர் கே ரோடு, 8வது டிரஸ்ட் குலுக்கு தெரு, மாதா சர்ச் ரோடு, சிபி ராமசாமி ரோடு, டாக்டர் பெசன்ட் ரோடு, கொயா அருணகிரி தெரு, லஸ் சர்ச் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாம்பலம் பகுதி: ராமசாமி தெரு, வடக்கு பகுதி, தண்டபாணி தெரு, உஸ்மான் ரோடு, தெற்கு பொக் ரோடு, பசுல்லா சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி: ருக்குமணி ரோடு, கிழக்கு, தெற்கு, வடக்கு மாதா தெரு, குப்பம் பீச் ரோடு, காந்தி நகர், வசந்தா ரோடு, இந்திரா நகர், திருவான்மியூர் பி ஓ ஈ சி ஆர் பாலவாக்கம், ஸ்ரீராம் நகர் காலனி, வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

ஐடி கோரிடர் பகுதி: சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி கருணாநிதி தெரு, லட்சுமன் நகர், திருவள்ளூர் நகர், கொட்டிவாக்கம் நகர், மேடவாக்கம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!