வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாற்ற சிறப்பு முகாம் !!

0
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாற்ற சிறப்பு முகாம் !!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாற்ற சிறப்பு முகாம் !!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாற்ற சிறப்பு முகாம் !!

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது, மாறுவது போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகம் நடைபெறவுள்ளது. இதனை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்து உள்ளது. முகாம் நடைபெறும் தேதி உட்பட இதர தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக வாக்காளர் பட்டியல் !

தமிழகத்தில் உள்ள ஓட்டுரிமம் பெற்றவர்கள் வாக்காளர்களாக கருதப்படுவர். அவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க உரிமை பெறுவர், தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது 2021ம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற தொடங்கி உள்ளது.

தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே இருப்பதனால் அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் வரைவு பட்டியலினை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

BANK
BANK
வாக்காளர் பட்டியலில் மாற்றம் !

வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிடுவதற்கு முன்னர் வாக்காளர்கள் தங்களின் தகவல்களில் மாற்றங்கள் செய்து கொள்வதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதாவது வாக்காளர்கள் ஏதேனும் பெயரை சேர்ப்பது, நீக்குவது அல்லது மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த முகாம்கள் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய 4 தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!