அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 171 தொகுதிகளில் போட்டி!!

0
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 171 தொகுதிகளில் போட்டி!!
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 171 தொகுதிகளில் போட்டி!!
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 171 தொகுதிகளில் போட்டி!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் 171 நபர்களை கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

பொதுவாக சட்டமன்ற தேர்தலானது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு கட்சியும் தங்களின் கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை நியமிக்கும். தேர்தலில் எந்த கட்சியானது அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அந்த கட்சிக்கே தமிழகத்தை ஆளும் உரிமை வழங்கப்படும்.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிர்ணயம் – ஒரு நபர் குழு அரசாணை வெளியீடு!!

நடப்பு ஆண்டு:

தமிழகத்தில் தற்போது அதிமுக கட்சி ஆளும் கட்சியாக பதவியில் உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். தற்போது நடப்பு ஆண்டில் ஏப்ரல் 6ம் தேதி அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

வேட்பாளர்கள் பட்டியல்:

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் குறித்து தீவிர ஆலோசனை கட்சியின் தலைமையில் நடந்து வருகின்றது. முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலானது மார்ச் 5ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. முதல் கட்ட பட்டியலில் முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட ஆறு பேர் இடம் பிடித்திருந்தனர். தற்போது அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் 171 வேட்பாளர்களை கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!