தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !

0
தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !
தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !

தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !

Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனப்படும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Private Secretary, Driver & Attender பணிக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Private Secretary, Driver & Attender
பணியிடங்கள் 19
கடைசி தேதி 17.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
எல்காட் பணியிட விவரம்:
  • Private Secretary – 04
  • Driver – 05
  • Attender – 19
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Private Secretary: டிகிரி மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Driver: ஓட்டுநர் உரிமத்துடன் 8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Attender: 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
  • Private Secretary – Rs.19500-62000
  • Driver – Rs.19500-62000
  • Attender – Rs.15700-50000
தேர்வு செயல் முறை:

தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை The Managing Director, Electronics Corporation of Tamil Nadu Limited, MHU Complex,II Floor, 692, Anna Salai, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு 17.09.2020 க்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!