தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !

0
தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !
தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !
தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !

Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனப்படும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Private Secretary, Driver & Attender பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. எல்காட் நிறுவனத்தில் விண்ணப்பிக்க விருப்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Private Secretary, Driver & Attender
பணியிடங்கள் 19
கடைசி தேதி 17.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
எல்காட் பணியிட விவரம்:
  • Private Secretary – 04
  • Driver – 05
  • Attender – 19
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Private Secretary: டிகிரி மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Driver: ஓட்டுநர் உரிமத்துடன் 8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Attender: 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
  • Private Secretary – Rs.19500-62000
  • Driver – Rs.19500-62000
  • Attender – Rs.15700-50000
தேர்வு செயல் முறை:

தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை The Managing Director, Electronics Corporation of Tamil Nadu Limited, MHU Complex,II Floor, 692,Anna Salai, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு 17.09.2020 க்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!