தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஹால்டிக்கெட் வந்தாச்சு ! – தேர்வுக்கு ரெடியா ?

0
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஹால்டிக்கெட் வந்தாச்சு ! - தேர்வுக்கு ரெடியா
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஹால்டிக்கெட் வந்தாச்சு ! - தேர்வுக்கு ரெடியா

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஹால்டிக்கெட் வந்தாச்சு ! – தேர்வுக்கு ரெடியா ?

தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் – கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள Assistant (உதவியாளர்), Assistant/ Clerk (உதவியாளர்/ எழுத்தர்), Supervisor (மேற்பார்வையாளர்) & Junior Assistant (இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் அறிவிப்பு வெளியானது. அதற்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

கடந்த வாரம் இந்த பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியானது. தற்போது அதனை தொடர்ந்து ஹால்டிக்கெட் எனப்படும் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN DRB தேர்வு தேதி 2020:

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை 21.11.2020, 22.11.2020 மற்றும் 29.11.2020 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

Download  Exam Date 2020 Details

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை உதவியாளர் பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டு:

தமிழ்நாடு TN DRB தேர்வு எழுத காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் தங்களது Application Number மற்றும் Date of birth போன்ற விவரங்களை பதிவிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 மாவட்டத்தின் பெயர் Hall Ticket 
 கிருஷ்ணகிரி  CLICK HERE
 நாகப்பட்டினம் CLICK HERE
விருதுநகர்  CLICK HERE
 ராமநாதபுரம்  CLICK HERE
 வேலூர்  CLICK HERE
 திருவள்ளூர்  CLICK HERE
 வில்லுபுரம்  CLICK HERE

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here