தமிழ்நாடு கூட்டுறவு வங்கி Assistant/ Clerk விடைக்குறிப்புகள் 2020  – வெளியீடு 

0
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி Assistant Clerk விடைக்குறிப்புகள் 2020  - வெளியீடு 
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி Assistant Clerk விடைக்குறிப்புகள் 2020  - வெளியீடு 
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி Assistant/ Clerk விடைக்குறிப்புகள் 2020  – வெளியீடு 

தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் – கூட்டுறவுத் துறை ஆனது Assistant (உதவியாளர்), Assistant/ Clerk (உதவியாளர்/ எழுத்தர்), Supervisor (மேற்பார்வையாளர்) & Junior Assistant (இளநிலை உதவியாளர்) பதவிகளுக்கான எழுத்து தேர்வானது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது அதற்கான விடைக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN DRB தேர்வு தேதி 2020:

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை 21.11.2020, 22.11.2020 மற்றும் 29.11.2020 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களது விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

Download Tiruppur Assistant/Clerk Answer Key 2020 Pdf 

Download Ramanathapuram Assistant/Clerk Answer Key 2020 Pdf 

Download Virudhunagar District Assistant/ Clerk Answer Key 2020 Pdf

 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!