தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது !

2
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது !
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது !
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது !

Senior Expert/ General Manager & Information Technology & MIS Specialist பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Director of Municipal Administration வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Expert/ General Manager – 1 பணியிடம், Information Technology & MIS Specialist – 1 பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Senior Expert/ General Manager பதவிக்கு Graduation in Engineering/ Planning Science/ Commerce/ Statistics/ Economics மற்றும் Information Technology & MIS Specialist Graduation in Information Technology/ Computer Science Engineering முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Senior Expert/ General Manager பதவிக்கு ரூ.1,00,000/- Information Technology & MIS Specialist பதவிக்கு ரூ.90,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!