தமிழகத்தில் 2000+ செவிலியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழகத்தில் 2000+ செவிலியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழகத்தில் 2000+ செவிலியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழகத்தில் 2000+ செவிலியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம் ஸ்டாஃப் நர்ஸ் எனப்படும் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் செவிலியர்
பணியிடங்கள் 2000 +
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023 & 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:
  • நாமக்கல் – 211 பணியிடங்கள்
  • மயிலாடுதுறை – 103 பணியிடங்கள்
  • புதுக்கோட்டை – 114 பணியிடங்கள்
  • கோயம்புத்தூர் – 119 பணியிடங்கள்
  • சேலம் – 218 பணியிடங்கள்
  • தஞ்சாவூர் – 140 பணியிடங்கள்
  • திருப்பூர் – 126 பணியிடங்கள்
  • கிருஷ்ணகிரி – 172 பணியிடங்கள்
  • திருச்சி – 119 பணியிடங்கள்
  • திருவாரூர் – 81 பணியிடங்கள்
  • மதுரை – 88 பணியிடங்கள்
  • கள்ளக்குறிச்சி – 54 பணியிடங்கள்
  • ராமநாதபுரம் – 57 பணியிடங்கள்
  • பெரம்பலூர் – 61 பணியிடங்கள்
  • நாகப்பட்டினம் – 69 பணியிடங்கள்

என மொத்தம் 2000+ பணியிடங்கள் காலியாக உள்ளன.

செவிலியர் கல்வி தகுதி:

DHS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் GNM, B.Sc நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

வயது வரம்பு:

மாவட்ட சுகாதார சங்கம் திருப்பூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Staff Nurse விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

District Name

Notification Last Date
Namakkal DHS Click Here 

25-01-2023

Mayiladuthurai DHS

Click Here 27-01-2023
Pudukkottai DHS Click Here

27-01-2023

Coimbatore DHS

Click Here 30-01-2023

Salem DHS

Click Here

30-01-2023

Thanjavur DHS Click Here

30-01-2023

Tiruppur DHS

Click Here 30-01-2023
Krishnagiri DHS Click Here

31-01-2023

Trichy DHS

Click Here 31-01-2023
Thiruvarur DHS Click Here

31-01-2023

Madurai DHS

Click Here 27-01-2023
Kallakurichi DHS lick Here

25-01-2023

Ramanthapuram DHS

Click Here 27-01-2023
Perambalur DHS Click Here

27-01-2023

Nagapattinam DHS

Click Here

28-01-2023

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!