தமிழகத்தில் பள்ளி ஆசியருக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்களுக்கு பரிசோதனை!!
கொரோனா நோய்பரவல்:
கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் உலகின் ஒரு மூலையில் தொடங்கிய கொரோனா என்னும் கொள்ளை நோய் சில வாரங்களிலேயே பல பகுதிகளுக்கும் பரவி விட்டிருந்தது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நோய்ப்பரவலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உலகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது.
340 மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு!!!
பள்ளிகள் திறப்பு:
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
தருமபுரி ஆசிரியர்:
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிகிறது. 43 வயதான அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கையில் அவர்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள், மாணவியருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்